ஆசியாநெட் வழங்கும் அதிவேக இன்டர்நெட்

ஆசியாநெட் வழங்கும் அதிவேக இன்டர்நெட் தற்போது நமது சின்னமனூரிலும்.   தடங்களில்லா அதிவேக இன்டர்நெட் கண்ணாடி இழை வழியாக உங்கள் வீடு மற்றும் கடைகளுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கபடுகிறது.

எல்லையில்லா அளவு டவுன்லோட் செய்யலாம், upload செய்யலாம். குறைந்த கட்டணத்தில் அதிக பாண்ட்விட்த் உடன் கூடிய ஒரே இன்டர்நெட் ஆசியாநெட் சேவை மட்டுமே.  கண்ணாடி இழை வயரில் உங்கள் வீடுகளுக்கு இணைப்பு வழங்கபடுவதால் இடையூறு இல்லா சேவை வழங்கபடுகிறது.

உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் அதிக பிளான்களை கொண்டுள்ளது.  ஒவ்வொரு மாதமும் உங்கள் பிளானை மாற்றி அமைக்கலாம்.  மேலும் விபரங்களுக்கு டாட்நெட் வெப்ஸ் அலுவலகத்தை அணுகவும்.

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *