பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க கூடாது - என்பது பழமொழி

இண்டநெட் இல்லா ஊரில் குடியிருக்க முடியாது - என்பது புதுமொழி

 

இன்றைய நாகரிக உலகில் ஸ்மார்ட் போனும் இன்டர்நெட்டும் இல்லாமல் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாது.  அப்படி நம் வாழ்க்கையில் இன்டர்நெட் ஒரு அங்கமாகி விட்டது.  இன்றைய வாழ்வில் அத்தியாவசிய தேவையாகிவிட்ட இண்டர்நெட்டை உங்கள் வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் அதிவேக அளவில் இடையூறு இல்லாமல் வழங்கி வருகிறோம்.

 

இந்தியாவின் மல்டிமீடியா துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆசியாநெட் நிறுவனத்தாரின் Authorized Franchisee.  ஆசியாநெட் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சர்வீஸ் தங்கள் வீடுகளுக்கும் கடைகளுக்கும் பைபர் ஆப்டிகல் வழியாக அளித்து வருகிறோம்.   எங்களது இன்டர்நெட் சேவை தடங்கலில்லா அதிவேகமானது.

 

உங்கள் வீடு மற்றும் கடைகளின் செக்யூரிட்டி கேமராகளை நீங்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் எந்த வித இடையூறும் இன்றி பார்க்க முடியும்.  வளாகத்திற்குள் wifi மூலமும் உங்கள் கம்ப்யூட்டர் , மொபைல், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவி போன்ற அனைத்தையும் உபயோகிக்கலாம்.