நங்கள் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற இசேவை மையம்.

எங்களிடம் மத்திய அரசின் இசேவைகளான :

பயிர் காப்பீடு

உணவு கட்டுபாட்டு சான்றிதழ்

உத்யோக் ஆதார்

பாஸ்போர்ட் சேவை

வாக்காளர் அட்டை திருத்தம்

பான்கார்டு சேவை

இன்சூரன்ஸ் பிரிமியம்

கார் பைக் இன்சூரன்ஸ்

FASTAG (சுங்கசாவடி கட்டண அட்டை )

போன்ற அனைத்து சேவைகளும் இங்கு கிடைக்கும்.

அதேபோல் மாநில அரசின் சேவைகளான :

வருமான சான்றிதழ்

இருப்பிட சான்றிதழ்

பிறப்பிட சான்றிதழ்

திருமண உதவித்தொகை பதிவு

முதல் பட்டதாரி சான்றிதழ்

வாரிசு சான்றிதழ்

போன்ற சான்றிதழ்கள் பதிவு செய்து தரப்படும்