டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு முகமாக அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது.  இப்போது வேலைக்கு விண்ணபிக்க வேண்டும் என்றாலும் ஆன்லைன்தான் பென்சன் வாங்க வேண்டும் என்றாலும் ஆன்லைன்தான்.

அப்படி மாறிவிட்ட இந்த நடைமுறைக்கு அனைவரும் மாறிவிட முடியாது, ஒவ்வொரு வேலைக்கும் மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது.   ஆசிரமத்தை போக்கவே நாங்கள் எங்கள் சேவைகளில் ஒருபகுதியாக ஆன்லைன் வேலைகளும் செய்து தருகிறோம்.

வேலைவாய்ப்பு புதுப்பித்தல்

பான்கார்டு பெறுதல்

வேலைக்கு பதிதல்

கல்விகடன் பதிவு செய்தல்

கல்வி கட்டணம் செலுத்துதல்

பஸ், இரயில், விமான டிக்கெட் பதிந்து தருதல்

கோவில் தரிசன டிக்கெட் பதிந்து தருதல்

ஹோட்டல் புக் செய்தல்

போன்ற  அனைத்து ஆன்லைன் வேலைகளையும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்