இங்கு உங்கள் போட்டோ அல்லது எந்த வித பிரிண்ட் செய்யப்பட்ட விபரங்களும் ஸ்கேன் செய்து மெயில் அனுப்பிதரப்படும்.

உங்களுக்கு வரும் மெயில்களும் பிரிண்ட் செய்து தரப்படும்.  கலர் மற்றும் கருப்பு என இரண்டு விதமாகவும் பிரிண்ட் செய்து தரப்படும்.  உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நகல் எடுத்து தரப்படும்.

பள்ளி கல்லூரிகளுக்கான வீட்டு பாடங்களுக்கான தகவல்கள் ஆன்லைனில் எடுத்து தரப்படும்.    உங்கள் பிள்ளைகளின் திருமணதிற்கு ஆன்லைனில் திருமணதகவல் தளங்களில் பதிந்து தரப்படும்.

உங்களின் பிறந்த குழந்தைகளுக்கு சிறப்பான பெயர்கள் ஆன்லைனில் எடுத்து தரப்படும்.

ஈமெயில், facebook, ட்விட்டர் கணக்குகள் தொடங்கி தரப்படும்.

இந்தியன் மிலிட்டரி வேலைகளுக்கும், தமிழக அரசின் TNPSC வேலைக்கும் விண்ணப்பங்கள் பதிந்து தரப்படும்.