குறைந்த கட்டணம்

நிறைந்த சேவை

தடையில்லா சேவை

அதிவேக இன்டர்நெட்

தவறில்லா சேவை

திறமையானவர்கள்

துரித சேவை

சரியான நேரத்தில்

அரசு சான்றிதழ் பதிவுகள்

வருமான சான்றிதழ்

தேவையான அசல் ஆவணங்கள் : போட்டோ ஆதார் அட்டை ரேஷன் கார்டு

01.
பிறப்பிட சான்றிதழ்

தேவையான அசல் ஆவணங்கள் போட்டோ ஆதார் அட்டை ரேஷன் கார்டு பிறப்பு சான்றிதழ்

02.
சாதி சான்றிதழ்

தேவையான அசல் ஆவணங்கள் போட்டோ ஆதார் அட்டை ரேஷன் கார்டு பிறப்பு சான்றிதழ் மாற்று சான்றிதழ் தாய் தந்தையின் சாதி சான்றிதழ்

03.
முதல்பட்டதாரி சான்றிதழ்

தேவையான அசல் ஆவணங்கள் போட்டோ ஆதார் அட்டை ரேஷன் கார்டு பிறப்பு சான்றிதழ் அனைவரின் மாற்று சான்றிதழ்

04.

FASTAG

சுங்க சாவடிகளில் நேரத்தை வீணடிக்காமல் FASTAG மூலம் முன்பணம் செலுத்தி பயன் பெறவும்.

பான்கார்டு

வாங்கி மற்றும் பண பரிமாற்றங்களுக்கு பான்கார்டு அவசியம். மூன்று நாட்களில் E-Pan கார்டு பெறலாம்.

பயிர் காப்பீடு

காரிப் மற்றும் ரஃபி பருவங்களில் பயிர்களுக்கு காப்பீடு செய்து எதிர்பாராத சேதங்களின் போது பயன்பெறவும்.

ஆதார் பரிவர்த்தனை

உங்கள் ஆதார் மூலம் கைரேகை வைத்து பணம் எடுக்கலாம், செலுத்தலாம்.

இன்சூரன்ஸ்

கார் மற்றும் பைக் இன்சூரன்ஸ் உடனடியாக பெறலாம். LIC பிரிமியம் இங்கு செலுத்தலாம்.

பயண டிக்கெட்

இரயில், விமானம், பஸ் டிக்கெட் முன்பதிவு செய்து தரப்படும். அடையாள அட்டை அவசியம்.

Latest News

MORE NEWS

About Us

சின்னமனூரில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக கம்ப்யூட்டர் சர்வீஸ் மற்றும் கம்ப்யூட்டர் டேட்டா சர்வீஸ் செய்து வரும் டாட்நெட் வெப்ஸ் என்னும் எங்கள் நிறுவனம் மூலம், தொடர்ந்து வெப்சைட் வடிவமைப்பு, மொபைல் அப்ப்ளிகேஷன், அக்கவுண்டிங் சாஃட்வேர் போன்ற மென்பொருள் வேலைகளையும் செய்து வருகிறோம். Read More

FAQ

இல்லை, அரசு சான்றிதழ்கள் பெறுவதற்கு அனைத்தும் அசல் ஆவணங்கள் வேண்டும்.
முடியும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பான்கார்டு பெற முடியும், ஆனால் தந்தையின் பொறுப்பேற்ப்பு முக்கியம்.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வேண்டுமென்றால் குறைந்தது 15 தினங்களுக்கு முன்பாவது இரயில் டிக்கெட் எடுக்க வேண்டும்.
அது நீங்கள் செலுத்தும் வெப்சைட் மற்றும் செலுத்தும் நிறுவனங்களை பொறுத்தது. பாதுகாக்கப்பட்ட வெப்சைட்கள் தொடங்கும் போது https:// என்று இருக்கும். அவைகள் பாதுகாப்பானவை.
கடைசி நாளில் நிறைய பேர் பதிவு செய்ய முனைவதால் வெப்சைட் முடங்க வாய்ப்பு உள்ளது. அதனால் முன்பே பதிவு செய்வது நன்று.
Read more
உங்கள் வியாபாரத்தை உலகறிய விளம்பரப்படுத்த வேண்டுமா ?
இலவசமாக நீங்களே சின்னமனூர் வெப்சைடில் பதிவு செய்யலாம்.

Our Services

BROADBAND INTERNET
We provide high speed uninterrupted broadband internet to the home through fiber optical cable.
MONEY TRANSFER
We do money transfer to any bank any days, also we do AEPS (Aadhaar Enabled Payment System)
WEB DESIGNING
We do web designing, Software and Android applications for business concerns.
COMMON SERVICE CENTER
We are one of the CSC and E-Sevai Center in Chinnamanur with Central and State Govt's Authorization.

Testimonials

Next Previous

Our Services

Client logo
Client logo
Client logo
Client logo
Client logo
Client logo
000
PAN Card
0000
Job Applications
000
Certificates
00000
Happy Customers