Home Government Schemes 5 இலட்சம் இலவச காப்பீடு பெற்று விட்டீர்களா ?

5 இலட்சம் இலவச காப்பீடு பெற்று விட்டீர்களா ?

மத்திய அரசின் புதிய காப்பீடு திட்டத்தின்படி 70 வயது அடைந்த அனைத்து முதியோர்களுக்கும் 5 இலட்சம் வரையிலான காப்பீடு இலவசமாக வழங்கபடுகிறது. இந்த காப்பீடு பெறுவதற்க்கு வயது 70 ஆகியிருக்க வேண்டும் இது ஒன்றே தகுதி.

0

மத்திய அரசின் புதிய காப்பீடு திட்டத்தின்படி 70 வயது அடைந்த அனைத்து முதியோர்களுக்கும் 5 இலட்சம் வரையிலான காப்பீடு இலவசமாக வழங்கபடுகிறது. இந்த காப்பீடு பெறுவதற்க்கு வயது 70 ஆகியிருக்க வேண்டும் இது ஒன்றே தகுதி. இந்த காப்பீடு ஏற்கனவே நடைமுறையில் உள்ள மத்திய அரசின் காப்பீடு திட்டதுடன் இணைந்தது.

இந்த காப்பீடு பெறுவதற்க்கு மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான அடையாள அட்டை பெறவேண்டும்.

இதற்கான ஆவணங்கள் :

ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, குடும்ப உறுபினர்களின் ஆதார் அட்டை இவற்றுடன் நேரில் வர வேண்டும். (நேரில் போட்டோ எடுக்க வேண்டியிருப்பதால் காப்பீடுக்கு தகுதியானவர் நேரில் வரவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு :

டாட் நெட் வெப்ஸ்

மத்திய மாநில அரசின் அனுமதி பெற்ற பொது இசேவை மையம்

வடக்கு ரத வீதி சின்னமனூர்.

ஃபோன் : 7373222266

NO COMMENTS

Exit mobile version