23.6 C
Chinnamanūr
Saturday, June 14, 2025

Buy now

spot_img
Home Blog

5 இலட்சம் இலவச காப்பீடு பெற்று விட்டீர்களா ?

0

மத்திய அரசின் புதிய காப்பீடு திட்டத்தின்படி 70 வயது அடைந்த அனைத்து முதியோர்களுக்கும் 5 இலட்சம் வரையிலான காப்பீடு இலவசமாக வழங்கபடுகிறது. இந்த காப்பீடு பெறுவதற்க்கு வயது 70 ஆகியிருக்க வேண்டும் இது ஒன்றே தகுதி. இந்த காப்பீடு ஏற்கனவே நடைமுறையில் உள்ள மத்திய அரசின் காப்பீடு திட்டதுடன் இணைந்தது.

இந்த காப்பீடு பெறுவதற்க்கு மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான அடையாள அட்டை பெறவேண்டும்.

இதற்கான ஆவணங்கள் :

ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, குடும்ப உறுபினர்களின் ஆதார் அட்டை இவற்றுடன் நேரில் வர வேண்டும். (நேரில் போட்டோ எடுக்க வேண்டியிருப்பதால் காப்பீடுக்கு தகுதியானவர் நேரில் வரவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு :

டாட் நெட் வெப்ஸ்

மத்திய மாநில அரசின் அனுமதி பெற்ற பொது இசேவை மையம்

வடக்கு ரத வீதி சின்னமனூர்.

ஃபோன் : 7373222266

பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்யலாம்

0

பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்யலாம்

Railway Jobs – NTPC -12th Level – Vacancy :3445

0

Railway Jobs : NTPC (12th Level) Vacancy :3445, Application Last date :27.10.2024

Ration Shop Job Vacant 49 Nos – Theni District

0

For More Details contact : 7373222266

மாற்று திறனாளிகளுக்கு 5 திட்டங்கள் விண்ணப்பம்

0

மாற்று திறனாளிகளுக்கான 5 திட்டங்களின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யபடுகின்றன விபரங்கள் கீழே

ஆதார் அட்டை புதுபித்து விட்டீர்களா ?

0

ஆதார் அட்டை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

ரேசன் கடைகளில் சேல்ஸ்மேன் பணிவாய்ப்பு

0
Ration Shop Salesman

தமிழ் நாடு அரசு ரேசன் கடைகளில் காலியாக உள்ள சேல்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி தென்மாவட்டத்தில் ௮௫ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

அதற்கான கல்வி தகுதி 12வது தேர்ச்சி

நவம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் : ஸ்மார்ட் கார்டு, 12வது மார்க் சீட், தமிழ்வழியில் பயின்ற சான்றிதழ், போட்டோ மற்றும் கையெழுத்து.

மேலும் விபரங்களுக்கு :

டாட்நெட்வெப்ஸ்,

மத்திய மாநில அங்கீகாரம்பெற்ற பொது இசேவை மையம்

வடக்கு ரத வீதி,

சின்னமனூர் – செல்: 7373222266

வேலைவாய்பற்றவர்களுக்கு உதவித்தொகை திட்டம்

0

விண்ணப்பங்கள் வரவேற்பு:  

ஆட்சியர் க.வீ.முரளீதரன் இ.ஆ.ப.தகவல்: 

 தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.2022 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

 தற்போது, இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600/-ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900/-ம்,மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1200/-ம், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து செய்தவர்களுக்கு ரூ.1800/-ம், மூன்று வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. 

 மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருத்திலே போதுமானது. 

 இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு காலாண்டு ஒன்றுக்கு ரூ.1800/-ம், மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.2250/-ம், வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. பட்டதாரிகள் எனில் ரூ.3000/-ம் எனதாக பத்து வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகின்றன. 

 இத்திட்டத்தின் கீழ் 30.09.2022-ம் தேதி அன்று நிலவரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், ஏனையோரைப் பொறுத்த மட்டில் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 

 மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் குடும்ப ஆண்டு வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது. 

 பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம்,சட்டம்,  தொழிற்கல்வி போன்ற பட்டதாரிகள் இந்த உதவித் தொகை பெற தகுதி இல்லாதவர்கள் 

 இந்த உதவித்தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ள தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். 

 அல்லது தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்புகொண்டு விண்ணப்பத்தினை இலவசமாக பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளீதரன் இ.ஆ.ப.அவர்கள் அறிவித்தும், தெரிவித்தும் உள்ளார்.

 மேலும் விபரங்களுக்கு :

டாட்நெட் வெப்ஸ், அரசு அங்கீகாரம் பெற்ற பொது இசேவை மையம்.

சின்னமனூர் – செல்: 7373222266

LLB Degree course 3 years admission open -2022

0

Tamil Nadu Dr.Ambedkar Law University 3 years LLB Degree course online admission 2022-2023 admission opened.

Last Date 30.08.2022

Courses : 3 Years LLB (Affiliated), 3 Years LLB (Hons)

Required Documents : Photo, 10th Marks Sheet, HSC Marks Sheet, TC, Provisional Certificate, Community Certificate, Consolodated Mark Sheet.

For More details visit :

Dot NET Webs, Common Service Center, 67, North Car Street,

Chinnamanur – W: 7373222266

SSI – SI in Delhi Police – 4300 Vacancies

0

SSC – SI Delhi Police, CAPF Application opened

Vacancies 4300

Eligibility : Any Degree, Age : 20 to 28, Height up to 170 for male up to 157 for Female.

For More details visit :

Dot NET Webs, Common Service Center, 67, North Car Street,

Chinnamanur – W: 7373222266