Home Jobs வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுபிப்பு 2014 முதல் தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுபிப்பு 2014 முதல் தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு

0
2014 Employment Renewal

தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்து அதை 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ம் வருடங்களில் புதுபிப்பு செய்ய தவறியவர்களுக்காக தமிழக அரசு வாய்ப்பு கொடுத்திருந்தது. அது முடிவடைந்த நிலையில் இன்னும் அதிக நபர்கள் இந்த வாய்ப்பையும் தவறவிட்டது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனால் தமிழக அரசு இந்த புதுபிப்பு வாய்ப்பை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ம் வருடங்களில் தனது வேலைவாய்ப்பு பதிவினை புதுபிக்க தவறியவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி இந்த 3 மாதங்கலுக்குள் புதுபித்து கொள்ளவேண்டுமாய் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையும் தவறவிட்டால் மறு வாய்ப்பு கிடைக்காது. எனவே 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ம் வருடங்களில் தனது வேலைவாய்ப்பு பதிவினை புதுபிக்க தவறியவர்கள் தவறாமல் புதுபித்து கொள்ளவும்.

NO COMMENTS

Exit mobile version