Description
மத்திய அரசின் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி :
14 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் சேரலாம் 10 நாட்கள் பயிற்சி காலம்.
வீட்டிற்கு ஒருவர் மட்டுமே சேரலாம். குழந்தைகள் மற்றும் வீட்டிலிருக்கும் தாய்மார்களுக்கு முன்னுரிமை.
இதன்மூலம் அடிபடை கணினி பயன்பாடு, இணைய வழி பணபரிமாற்றம், இணைய திருட்டுகளில் இருந்து பாதுகாத்தல், டிஜிட்டல் சாதனங்கள் அறிமுகம், டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துதல், இன்டர்நெட் அறிமுகம், இண்டெர்நெட்டை பயன்படுத்தி தொடர்பு கொள்ளுதல், டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணபரிமாற்றம் செய்தல்.
டிஜிட்டல் முறையில் ஆன்லைன் தேர்வு மற்றும்
மத்திய அரசின் சான்றிதழ் கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள் : ஆதார அட்டை, மொபைல் நம்பர்
கற்க தேவையான இபுத்தகம் மற்றும் வீடியோ அனுப்பப்படும், தேவையென்றால் நேரடியாக பயிற்சியும் அளிக்கபடும்.
Reviews
There are no reviews yet.